"தீபன் பக்கங்கள்"

பபுவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்



6.7-magnitude earthquake jolts Papua New Guinea - World News Headlines in Tamil
இந்தோனேசியா அருகேயுள்ள பபுவா நியூ கினியா நாட்டில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.7 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் துறையினர் அறிவித்தனர்.
இந்த நில அதிர்வு தலைநகரில் இருந்து 384 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கோராகா நகர் பகுதியில் 106 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதனால் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. என்றாலும் உயிர் சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.

0 comments:

கருத்துரையிடுக

Loading