"தீபன் பக்கங்கள்"

வாரா வாரம் எமக்கு காமெடி வாரம்தான்

ஒருவன்- ஒரு ஜவுளிக் கடையில்.. "டேய் மொக்கை.. இந்த சட்டையைப் பார்த்தியா..? 2000 ரூபாயாம்.. சரியான கொள்ளைக்காரப் பசங்க.." மற்றவன்- "சரி.. சரி.. பேசுனது போதும்.. சீக்கிரம் மூட்டையைக் கட்டு.. விடியப் போகுது..!" **தீபன்**

0 comments:

கருத்துரையிடுக

Loading