பொதுவாக ஏதாவது குறைபாடு உள்ள உயிரினங்களுக்கு ஏதாவது விசேட சிறப்பியல்பினைக் கொண்டு மனிதர்களை வியப்பில் ஆழத்துகின்றன.
இந்த மூன்று கால்களை உடைய நாய்க்கு விசேட பயிற்சியாளர் ஒருவர் பயிற்சிகளை வழங்குவதன் அடிப்படையிலே இவ்வாறு வியக்க வைக்கும் வகையில் செயற்பட முடிகின்றது.
இந்த அதிசய நாயை முன்னுதாரணமாக எடுப்பதன் மூலம் நாமும் சரியான பயிற்சிகளின் அடிப்படையில் சாதிக்க முடியும்.

0 comments:
கருத்துரையிடுக