"தீபன் பக்கங்கள்"

இன்றைய நகைச்சுவை



அமெரிக்கன் : எனக்கு டென்னிஸ் விளையாட்ட பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ வேனும்ன எதாவது கேட்டு பாரு

தமிழன் : சொல்லு டென்னிஸ் நெட்ல எத்தன ஓட்ட இருக்கும் ?
(அப்பிடி என்னத்தை கேட்டிட்டன் இப்பிடி பார்க்கிறான்)
அமெரிக்கன் : உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா !!!
**தீபன்**

0 comments:

கருத்துரையிடுக

Loading