"தீபன் பக்கங்கள்"

17 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இழப்பீடு தொகை வழங்கியது அமெரிக்கா



US paid $50000 per shooting spree death: Afghans - World News Headlines in Tamil
ஆப்கானிஸ்தானில் கடந்த 11-ந் தேதியன்று அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரால் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு நேற்று முன்தினம் தலா ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் (11 ஆயிரம் டாலர்) இழப்பீடு தொகையை அமெரிக்கா வழங்கியது. அதேபோன்று, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக தலா ரூ.25 லட்சம் (50 ஆயிரம் டாலர்) வழங்கப்பட்டது.

0 comments:

கருத்துரையிடுக

Loading