"தீபன் பக்கங்கள்"

இந்தியாவுடனான நட்புறவு அவசியமானது: இலங்கையின் இளைஞர் விவகாரத்துறை மந்திரி


ஜெனிவாவில் உள்ள ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா ஓட்டு போட்டது. இது இலங்கைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் "அண்டை நாடான இந்தியாவின் நட்புறவு இலங்கைக்கு மிகவும் அவசியமானது" என்று இலங்கையின் இளைஞர் விவகாரத்துறை மந்திரி துல்லாஸ் அழகப்பெருமா கூறி உள்ளார். மேலும் தமிழக அரசியல்வாதிகள் கொடுத்த நெருக்கடியின் காரணமாகவே இலங்கைக்கு எதிரான முடிவை இந்தியா எடுத்தது என்றும் அவர் கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக

Loading